3/1/09

சுனாமி பேரலை...

பின் வாங்கி,
உள் செல்வதால்...
பேடி என்று நினைக்காதீர்- நான்
முன் வந்து,
உள் இழுக்கும்...
சுனாமி பேரலை என்பதனை நினைவுகொள்வீர்.....!!!

1 comment:

Giridharan V said...

marana mass magane