3/1/09

மழையும்,வெயுலும்,காதலியும்-ஒன்றே!


அவள் பாதம் பதியும் இடம் தோறும்
என் பாதம் வைத்து நடக்க...
கடற்கரை மணலை,
நான் என் கை விரலால் எண்ணியிருக்க
அவ்ள் தன் கால் விரலால் அதில் கோலமிட்டு-
காதலை உணர்த்த...
உலகில் நான் உறங்கிடாத இடம் காதாலியின் மடி,
என்ற ஒரு குறையையும் போக்குவாள்-அவள்,
எங்கே இருக்கிறாள் என் அவள் ...?
என்று கடலை கேட்டேன்...
மழையும்,வெயுலும்,காதலியும்-ஒன்றே!
குடையுடன் போனால்,
வெயுல் வரும்
வெறும் கையுடன் போனால்,
மழை வரும்

எதிர்பார்த்தால் வராது
வேண்டாம் என்றாலும் விடாது
என்பது போல் விடை...
ஆமாம் என்று,
அங்கிருந்து எடுத்தேன் நடை
...!!!!!

1 comment:

Unknown said...

superb.......