3/1/09
அறிவிப்பாளர் ஜனா கமலுக்கு எழுதிய கடிதமும் கமலின் பதிலும்
'லண்டன் தமிழ் வானொலி' மற்றும் 'இலங்கை வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து எழுதிய கடிதம்.1977 'பொம்மை' சஞ்சிகையில் பிரசுரமானது.நடு நிலையான ஜனாவின் விமர்சனக்
கடிதத்திற்கு கமல் எழுதிய மனம் திறந்த பதிலையும் படிக்கலாம்.
'நடிகர் திலகத்தின் வாரிசாக கமல் வர வேண்டும்... உயர வேண்டும்...' என்று 31 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன 'ஜனாவின் தீர்க்க தரிசனம்' சிலிர்க்க வைக்கிறது.
(கடிதத்தை தெளிவாகப் படிக்க...ஒவ்வொரு கடிதத்தின் மீதும் மவுசினால் ஒரு முறை அழுத்துங்கள்.)
Info Courtesy: http://olivaanki.blogspot.com/2008/09/blog-post.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment