4/1/09

யாவரும் நலம்...(13/b)

Cast:Madhavan, Neetu Chandra, Saranya
Direction:Vikram Kumar
Production:Big Pictures
Music:Shankar-Ehsaan-Loy


இந்த படம் பார்த்து இரெண்டு பேரு பையந்து டிவி சீரியல் பாக்காத நிறுத்திட்டா படம் Block Buster ஆனதுக்கு சமம் (என்ன பொறுத்த மட்டில்)

ஆம், ஒரு டிவி சீரியல் உங்க வீட்ல மட்டும் வருது, அதுல வற்றது எல்லாம் உங்க வீட்லயும் நடக்குது

அந்த டிவி சீரியல வரவங்க எல்லாம் ஏற்கனவே செத்து போனவங்க ( டிவி சீரியல்ல வரவங்க -நிஜ டிவி சீரியல் actors பேய்யாவே வாழ்ந்து இருக்காங்கனு சொல்லனும் ஹி..ஹி..!!!)

இந்த மாதிரி நடந்தா நீங்க எப்படி ரியாக்ட் பன்வீங்க?? அது தான் யாவரும் நலத்தோட தீம்

படம் ஸ்டார்ட் ஆகும் போதே என் பக்கத்துல இருந்த ஒருத்தன் அவன் நன்பன் கிட்ட சொல்லிடு இருந்தான்

"மாப்ள இந்த படம் பார்க்கும் போது நம்ம அட்லீஸ்ட் இரெண்டு எடத்துல பயந்துடோம்னா...படம் சூப்பர் ஹிட்னு அர்த்தம்

நான் உடனே குறுக்கிட்டு... ”அதுக்கு நீங்க பேசமா இருக்கனும் தம்பினு சொன்னேன்...”
ஒ... அப்படி சொல்றீங்லா...னு சிரிச்சுக்கிட்டே வழிஞ்சான். இது ஒரு முக்கியமான விஷயம் பேய் படம் பார்க்கும் போது பக்கத்துல இருக்குறவன் பேசிகிட்டே இருந்தா எப்படி பயம் வரும் மேலும் படத்த முழுமையா ரசிக்க முடியாது "so silence please my dear audience"

(என்ன இரெண்டு இடத்தில கூட பயம் புருத்ல அவர் 3 எடத்துல பயந்து பேய்க்கு ”ங்கோத்தா” சொன்னாரு)

அப்போ படம் சூப்பர்னு தானே...அர்த்தம் இல்லையா??!!!

English Horror மூவிஸ் பார்பவர்களையும் தமிழ்ல பேய் படம் எடுத்து பையம் புருத்தனம்னா அது ரொம்ப கஷ்ட்டம் அதனால தான் நான் பயப்படல மத்தபடி “நான் பயம் தெரியாத படி நடிக்கும் வீரன்” தான்.

மேலும் பேய் படத்திலயும் Family Audience பார்க்க வரணும்னு சென்டிமென்ட்ஸ் சேக்க நெனச்சா அது இன்னொரு மசாலா படம் ஆகுமே அன்றீ...

சுத்த பக்த பேய் பட வரிசையில் இடம் பெறாது...!!!


இந்த படம் அதுக்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு அம்மா,அண்ணன்,அண்ணி,டிவி சீரியல்,Husband-Wife romance,ஒரு தேவை இல்ல டூயட் அதுவும் மொக்க சாங்னு எல்லாமே இருக்கு

But any way...குசேலன்,ஏகன்,வில்லு மரண மொக்கைக்கு மத்தியுள் ஒரு வித்யாசமான படம் என்பது நால வறவேர்கக வேண்டி இருக்கு...

படத்துல வர பேய விட இந்த படம் Director பார்த்து அதிகம் பையந்தவன் நான் "Once upon a time" yes..!!

”அலை” படம் எடுத்த விக்ரம் தாம் இந்த படத்தியும் டைரக்ட் செய்து இருக்கார் ஆனா - நம்ப முடிய வில்லை.. இல்லை..."

படம் பாட்டு வர நேரம் தவிர மத்த நேரத்துல போர் அடிக்காம போகுது so song வரப்ப “தம் மேரே தம்” தான் எல்லோரும்

அப்புறம் "Heroine பாட்ல நல்ல இருக்கு But ஊட்ல நல்லா இல்ல" hehehe

சொல்ல மறந்துட்டேனே சரன்யா Heroine'ன விட நல்ல இருக்காங்க வழக்கம் போல நல்லா நடிச்சும் இருக்காங்க “I LOVE SARANYA"- sorry Mr. Ponnvannan

P C Sreeram அவர் வேலையா கட்ச்சிதமா பன்னிருக்கார், மாதவன்-Class acting as usual

மத்தப்படி படத்துல சொல்லிக்கிற மாதரி எதுவும் இல்ல

சின்ன வையசுல 'Black Box' னு ஒரு Essay படிச்சு இருக்கேன் Its About disadvantages of Television இந்த படம் The Real Black Box னு வேற விதத்துல சொல்லுது

Not Bad Not Good movie and My rating would be 2.5 out of 5


2 comments:

vaitheshkanna said...

Yes the movie was bad.PPl in satyam started shouting bomayee bomayee all time...

anuska mela romba aasei pola ?

Santhosh said...

yov, yavarum nalam post la vanthu ethuku ansuhka pathi peysura? :P