கணவிலும் உனை, காண விரும்பவில்லை...
நீ கலைந்து விடுவாய் என்று...!
ஆனாலும் வருகிறாய்...
மிக அழகாக..,
முழு நிலவாக...
கறுப்பில்,வெல்லையாகத்தனே...நிலவு...!
-ஆனால்?
வண்ணம் கண்டதாக நிணைவு...!
இல்லை, " நீ காண்பது கணவு"
சொன்னது, மணது...!
என்னது? நான் காண்பது கணவா..?
என்று விழித்தபோது...
இரவுப் பொழுது...,
எழுந்து, வெளியில் பார்த்தப்போது
பொலிவான நிலவு....!
உன்னைவிட அழகு குறைவு....!
2 comments:
????????????????
@ash
wht u r asking?
Post a Comment