அனைக்கும் அன்னை இல்லை
தண்டிக்கும் தந்தை இல்லை
புறம் பேசும் சுற்றம் இல்லை
வீடு இல்லை காடு இல்லை
கழனி மாடு கன்று ஏதும் இல்லை
இவை பிரித்து பங்கிட ஒரு பாடும் இல்லை
அம்மாவுக்கு புடவை
அப்பவுக்கு நல்ல பேர்
தங்கைக்கு தங்கம்
உறவுக்கு உதவி
இந்த கடமை கர்மாந்திரம் தொல்லை இல்லை
விரும்பிய இடம் இருக்க
விரும்பியதை படிக்க <-------------------------------->(சினிமா)
விரும்பியவளை மணக்க
விருப்பபடி வாழ.....ஒரு நாள் அனாதையாக் இருந்து பார் தெரியும்..
“அனாதைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்..” என்று..!
2 comments:
machi one suggestion, add date time tag in ur articles da....it will be useful in many ways...
yes machi tht i can do by simply change the settings..then u can visible the date, time etc.,
i will do tht
thx for ur suggestions da :)
Post a Comment