3/19/09

கண்களில் தெரியும்..காதல்..!!


காதல் கண்களில் தெரியும் என்றாய்,

என்தன் கண்ணே நீயாகி போனதால்

தெரியாமல் போனதோ ?? - உந்தன் காதல்..!!!

1 comment:

Unknown said...

ada, appuram.........lie!